Tuesday, August 12, 2014



தேசியக்கலைகள் மன்றம் தேர்ந்தெடுத்த 4 மொழி சிறுகதைகளில்,
என்னுடைய முகடுகள் கதையை தமிழில் தெரிவு செய்த
சினிமா ப்ரொடுக்‌ஷன் டீமுக்கும் அகம் மகிழ்ந்த நன்றி.



வாசகர்களுக்கு ஆட்டோக்ராப் கொடுத்ததும்

அரங்கில் இக்கதை உருவான செய்தியை பகிர்ந்து கொண்டதும்

வாசகர் கேள்விகட்கு பதில் கூறியதும்

அருமையான வாசகர் ஒருவர் அவர் முதுகில் தன்னுடைய
டீ ஷர்ட்டில் ,என்னுடைய கையொப்பம் வாங்கிய
அருமையையும் வெட்கம் கலந்த மகிழ்வுடன்
பகிர்ந்து கொள்கிறேன்

கமலாதேவி

[thanks to national art council and cinema production team]

No comments:

Post a Comment