Monday, August 25, 2014

நேர்காணல்



மலையாள சேனலில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான
ஏசியாநெட்டில் ,எனது நேர்காணல் எதிர்வரும் ஞாயிறு 24, ஆகஸ்ட் தினத்தன்று ,
காலை 8.30க்கு ஒளிபரப்பாகிறது. சுந்தரத்தமிழின் மாண்பும் ,கவின் மலையாளத்தில்
எனது அனுபவங்களுமாக , எனது இருமொழிப்பயணம், பற்றி பேசுகிறேன்.
ஆர்வமுள்ளவர்கள் காண்க.
Singapore Choice, this week is an informative segment meet everfriendly and humble Mrs. Kamala Devi, Bilingual Writer in Tamil & Malayalam, she has to her credit several awards and accolades including the "Best writer of Singapore", her short stories have been made films, and much more the list goes on..Watch Singapore Choice to know more, Its again foody time we have a recipe for sole fish sambal from our Chef Arfin! watch it on Asianet at 8.30 am on August 24th sunday only on Singapore Choice

No comments:

Post a Comment