Monday, July 14, 2014


அன்பார்ந்த அருமை நண்பர்கள், தோழியர்கட்கு,
இம்மாதம் 30ம் திகதி golden villaage ல் 4 மொழி எழுத்தாளர்களில், கரிகாற்சோழன் விருது பெற்ற எனது நுவல் நூலின் முதல் சிறுகதை.முகடுகள்-peaks -உன் வாசலில் எனும் தலைப்பில் golden villaage ல் திரையிடப்படுகிறது.ஆர்வமுள்ளவர்கள் வருக.
குறிப்பிட்ட அளவிலேயெ இடமிருப்பதால் முன் கூட்டியே பதிவு செய்யவேண்டும்

Tickets can be purchased online from www.sinema.sg
Utter is presented by the Singapore Writers Festival and produced by Sinema Media



Utter returns on 30 Jul and 3 Aug with a selection of four Singapore literary works adapted into short films, directed by four of our best local filmmakers – Wee Lilin, Sanif Olek, Don Aravind, and Kenny Tan. This year, the films are inspired by short stories written by literary veterans Gopal Baratham, Kamaladevi, Salihin Sulaiman and Lin Jing.

Tickets can be purchased online from http://sinema.sg/
Utter is presented by the Singapore Writers Festival and produced by Sinema Media.

For more information
www.singaporewritersfestival.com/year-round-programmes/utter/




3 comments:

  1. வணக்கம்
    தகவலுக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்
      கமலாதேவி அரவிந்தன்

      Delete