Saturday, November 15, 2008

நிதி சால சுகமா?

நிதி சால சுகமா?




{சோர காணாத்த நூறு நூறு கொல்லங்ஙள்
கொல்லான் பற்றாத்த பெண்குஞ்ஞு
சாவுந்திர்யமாய செறுமக்கள்
ஞொட்டு வாங்ஙாத்த குஞ்ஞுகுட்டி
பெழச்சுபோகாத்த யுத்தகாலயுவதி
இடோ உண்டென்னு பனிக்கூழு
சப்பியவாயோடு
புதஞ்ஞுபோயி ஒருமறுனாடன்
கூலிப்பணிக்குபோய மறுபூமியில்]
( நிதி சால் சுகமா?}
னிகழ்வு ஹால் அடுத்த ஹாலிலல்ல, இதே கட்டிடத்தில் சென்றடையும் மறுனுழைவினுள்,பார்க்க அடுத்த பில்டிங் என்று தோன்றும் அவ்வளவே.
வாசலை சென்றடையும்போதே, 2இளையர்கள் கைகுலுக்கி அழைத்துச்சென்றனர். உள்ளே நுழைந்தபோதோ கண்டகாட்சியில், கண்ணை எடுக்கமுடியவில்லை. ஒருனிமிஷம் கேரளத்தில்தான் இருக்கிறொமா, என்று மெய்மறந்துபோனாள். லண்டனில் இவ்வளவு மலையாளிகளா? ஆண்களில் பெரும்பான்மயோர், முண்டும் ஜிப்பாவும், பெண்களில் கிட்டத்தட்ட எல்லோருமே முண்டும் நேரியலும் அல்லது கஷவு சாரியுமாக, இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் அமைதியாக, எழுந்து நின்று மகிழ்வை மரியாதையாக செலுத்திய பாங்கு, மலையாளிகள் எங்குமே மலையாளிகள்தான்,.
அதைவிடப்பரவசம், மேடை அழகு, என்னமாய் அழகு, எப்படி எழுதிட, என்னென்று எழுதிட,
மேடையில் மேஜையும், அதன்மேல் அழகுவிரிப்பும் , நாற்காலியும் போட்டு, படைப்பாளர்களும் சிறப்புவிருந்தினர்களும் ஜம்மென்று அமர்ந்திருப்பார்களே, அந்த பாணியே இல்லை, பேச்சாளரின் மைக்கும், உயரமான பீடத்துக்கு, அருகே சின்றெல்லா போல் 2 சந்தமாய
தேவதைகள், பனிப்புகையாய் கரைந்துருகவைக்கும் ஒளிவண்ணம், நிதிசால சுகமா பாடவேனும் போலிருந்தது., பார்க்கப்பார்க்க தெவிட்டவேயில்லை, என்ன கலாரசனை,----
மற்ரபடி மேடையில் ஒரு குருவிக்குட்டி கூட இல்லை.தமிழ் மானாட்டில் என்றால் பொன்னாடைபோட்டு, பெருமைப்படுத்துவார்கள். கேரள்த்தில் மாலைபோட்டு சிறப்பு, ஆனால் இங்கு என்னதான் நடக்கப்போகிறது?

முன்னிருக்கையில், சிறப்புவிருந்தினர்களும், ஏற்பாட்டாளர்களும்,அடுத்த வரியில், இவர்கள்,ஓவியர்கள், இசைஞர்கள், என மூன்று வரிகளில் கலந்து அமரவைத்திருந்தார்கள்,. குறிப்பிட்ட நேரத்துக்கு, நிகழ்ச்சி தொடங்கியது. ஏற்பாட்டாளர் ஆங்கிலேயர்
ஒருவர்(பெயர் தெரியவில்லை}, மிகச்சிறப்பக நிகழ்ச்சியின் மகிழ்வை பகிர்ந்து, படைப்பாளர்களை வாழ்த்தி,அவர் அமர, அடுத்து,
dr. lingkappaa,வை தேவதைகள் பூங்கொத்து கொடுத்து மேடைக்கு அழைத்துச்செல்ல, ஒரு படைப்பாளியின் வாழ்க்கையில் மிக உன்னதமான கட்டமது, காதைதீட்டிக்கொண்டு அனைவரும் முன்னோக்க, அதிசயம் ஆங்கு நிகழ்ந்தது, நம்பமுடியாத ஓர் சொற்பொழிவையாற்றினார்
Dr, லிங்கப்பா.
ரெஷ்மி from itali, க்ரிஷ்னன்குட்டி, and ராஜஷேகர் from, u.s.a, , னீலாம்பல் from டெல்லி, வத்சலா from bangkaloor,
இவள் from--------------,Dr.vaarier from london, என யாருமே கேரளத்தில் வாழவில்லை, கேரளத்தில் பிறந்து வளர்ந்தவர்களும்
கூட அல்ல. ஆனால் இந்த மலையாளிகளின் மொழிவளம் கண்டு எனக்குப்பொறாமையாக இருக்கிறது? இவர்கள் எங்கிருந்து
மலையாளம் படித்தார்கள்.?எப்படி பல்மொழிபேசும் நாட்டிலிருந்துகொண்டு இலக்கியத்தில் எப்படி இவ்வளவு சிறப்பாக எழுதக்கற்றுக்கொண்டார்கள்?
உதாரணத்துக்கு, சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும், ------------------------- எனத்தொடங்கி, அவர் பேசிய உரையை எழுத இயலவில்லை,
கண்கள் பனிக்கிறது. இவளது workshop பற்றி, இவளது புத்தகஅலசல், ---------உஹூம் வேண்டாம், ----னெஞ்சு விம்ம, இவளும் ரெஷ்மியும், கல்யாணிக்குட்டியும், வத்சலா, என எல்லோருமே அவரது பாராட்டில் திகைத்துப்போயும் கூட அம்ர்ந்துவிட்டார்கள் வந்ததிலிருந்தே ஒரே காச் மூச் என்று விலசிக்கொடிர்ந்த மனிதனின் மறுபக்கமா? அல்லது, இப்படி மெய்ம்மறந்த பாராட்டை--------,
இலக்கியம் தான் வாழ்க்கையின் ஆதாரம் என்ற தத்துவம் எங்கேனும் தப்பாகியதுண்டா? மொழி படித்தபோது இல்லாத பரவசம்,
எத்தனையோ இடர்கள் கடந்துவந்தபோது கிட்டாத நிறைவு, எல்லாமே ,அந்த நிமிடம் பூரணத்துவம் பெற்றது.
பின்னர் நடந்த சம்பவங்கள் எல்லாமே ஏதோ கனவுலகில் நிகழ்ந்த மகிழ்வின் எல்லை. yes,ஆனால் இன்னொரு புதுமை நடந்தது .பேச்சாளர்களை, வந்து அழைத்துச்சென்றது. சக படைப்பாளிகள், பெண்களை ஆண்கள், ஆண்களை பெண்கள்.
வெட்கமாக இருந்தது, வேடிக்கையாக இருந்தது.அய்யோ என்றிருந்தது.
,ரெஷ்மியை ப்ரொf, ஜேக்கப் கையைப்பற்றி அழைத்துச்சென்று, மேடையேற்றினார், அற்புதமான ஆங்கிலத்தில் ரெஷ்மி பேசியபோது இவள் எண்டெ தோழி என்று நினைக்கவே பெருமையாக இருந்தது, வத்சலா, கலயானிக்குட்டியும் அதைவிட சிறப்பாக, என எல்லோருமே பெருமிதப்பட வைத்தார்கள், அடுத்து இவள்
முறை--- dr. de.silva, அருகே வந்தார், கையைப்பற்றியபோது வெட்கத்தில் நிமிரமுடியவில்லை,என்னமோ கல்யாணப்பெண்ணைப்போல் அய்யொ, இது என்ன கருமம் என்றுகூட வெட்கமாக இருந்தது, மேடையேற்றி, அவர் மைக்கை கொடுத்தபோது, இந்த sensive fool.
emotional fool ,என்ன கட்டுப்படுத்தியும் முடியாமல் கரகரவெறு கண்கள் பொழிய, இவள். இவள் , விம்ம, விம்ம, தேம்ப தேம்ப ,சொற்களைத் தேடியபோது சரமாய் வந்து விழுந்தது. இவள் , இந்த சுண்டைக்காய், பேசினாள்.எந்த உரிமையையுமே எதிபாராது
எந்த எதிபார்ப்பையுமே எதிர்பாராது மொழியை மொழிக்காக மட்டுமே நேசித்தாளே, அந்த பரிதவிப்பை பொலபலைப்பை பேசினாள்.
what is literature? how am i going to explain to you all?வெறும் வார்த்தைகளால் முத்தாய்ப்பாய் கூறிடமுடியுமா?
friends, my dear friends, ------------
{தொடரும்}

No comments:

Post a Comment