Saturday, November 15, 2008

Can i introduce kuttan nambuuthiri --?

[ துளி]

அஸ்தமிக்காத ஜீவிதமோ யாத்ர?
துக்கம் பொட்டுன்னு
தொடக்கத்தில் அவளுடெ பாஷ மனசிலாயில்லா
பரஞ்ஞு வன்னப்போழ் அப்ரியமானு
வாயிக்கானயச்ச தாளிலும் எழுதான் பற்றியில்லா
பொரத்து காணும்போழ் கடலல
துளிதுளியாய் சிதறி வீணப்போழ்
அஸ்தமிச்சது ஜீவிதம் மாத்ரமே ?
{குட்டன் நம்பூதிரி}


மாணவரின் கேள்வி;--உங்கள் படைப்பில் மொழி ரொம்ப எளிமையாக இருக்கிறது?
பரிசோதனை முயற்சியாக இதில் என்ன உத்தி இருக்கிறது என்பதை விளக்கமுடியுமா?

ஞான்;--ஞான் வாழும் மண்னிண்டெ விழுமியம், எண்டெ சமூகத்தில் நிலவும் சில ப்ரச்சினைகளின் நிதர்சனம், இது தான் எண்டெ plot.இதை theatre movementல் எண்டெ சொந்த ஆய்வில் இயக்கியுள்ளேன். மொழி எளிமைபற்றி என்றால்
,இது தான் எண்டெ நடை என்று வீர்யம் பேச ஞான் விரும்பவில்லை.ஆனால் சிங்கை போன்ற நாடுகளில் வாழும் மலையாளிகட்க்காகவும், இப்படி எழுதினால் தான் இன்றைய இளையருக்குப்புரியும்என்பதாலேயே இன்னடையை கையாண்டேன்
although everything is important in writing obviously words come first. it is more importantnt to know how an approximate words differ than how they overlap.
அடுத்து என்ன கேட்டீர்கள்?புதிய உத்தியா?
ஒரு டைரக்டராக எண்டெ ஸ்க்ரிப்டில் sub-plotய் dramatic actionல் தந்துள்ளேன்{மூன்ராவது காட்சியில்}
கவிதையில் மனம் பறிகொடுப்பவளாதலால் இரண்டாவது காட்சியின் உணர்னிலை சமண் பாட்டை முகப்புவுயலில் வெலிப்படுத்தியுள்ளேன் வாழும் மண்னின் பிண்ணணியே கதையின் விழுமியம் என்பதால் புபோசச்சா,செண்டோல்,கொயித்த்யாவ் கொரேங், சிக்கன் ரைஸ்;என்றுழலும் அடுக்குமாடி வாழ்வியலை தனிமம் ' படிமத்தில் விளக்கியுள்ளேன். இது தான் எண்டெ experimental"
னன்ரி என்று மாணவர் அமரப்போக, wait, என்று மாணவரிடம் இவள் கேட்டாள்.
ஆமாம், அரங்கேறிய இத்தனை படைப்புக்களில் எது உங்களுக்கு முதலில் புரிந்தது? இப்பொழுது இன்னொரு மாணவரும் எழுந்து நின்று பதிலளித்தார். உங்களுடையதுதான்,
இவள்--ரசிக்கமுடிந்த்தா?/
மாணவர், --- ரொம்பவே ரசித்தோம்,சில இடங்களில் மனம் விட்டு சிரிக்கவும் முடிந்தது, அவ்வளவு அருமையான plot. என்று பதிலிறுத்தபோது .
இவள்--- இதுதான் எனக்குத்தேவை, இதுதான் எண்டெ வெற்றியும் கூட, நீங்கள் அமரலாம்,'என்றபோது கைதட்டலில் மனசு துளும்பியது.
அடுத்து க்ரிஷ்னன் குட்டியின் அருமையான telefilm பற்ரிய கேள்வி.
முழுக்க முழுக்க இருட்டிலேயே காட்டும் உங்கள் படைபில் literarainess எங்கே இருக்கிறது?
அதற்கு முதலில் ideological உங்களுக்குத்தெரிந்திருக்க வேண்டும். இலக்கியத்தை கோடு போட்டுக்காட்டமுடியாது, என அவர் §ம்லும் விளக்கினார்.
Dr, raajasheekar, நீலாம்பல் ,வத்சலா, கல்யாணிக்குட்டி,ரெஷ்மி என எல்லோருமே பார்வையாளர் கலந்துரையாடலில் கலந்துகொண்டு எழுந்தபோது அனைவருமே பரச்பரம் கைகுலுக்கிக்கொண்டோம் ,அவ்வளவு நிரைவாக இருந்தது. இவளுக்கு அத்தனை பேரின் படைப்புமே பிடித்திருந்தது.ஒவ்வொருவரும் அவரவர் பாணியி ல் உழைத்திருந்தார்கள்.
இரவு 8 மணியாகிவிட்டதால் அவசரம் அவசரமாக அறைக்குள் திரும்பி, குளித்து பூஜித்துக்கொண்டிருக்க, தொலைபேசி, எடுத்தால் மன்னவர்,' மயங்கிவிழுந்தாயாமே, ஏன் சாப்பிடவில்லை?
என்ற கணவரின் பதட்டத்தில் என்ன் சொல்வதென்றே தெரியவில்லை. அறைக்குப்போன் செய்தால் நீயில்லை, வாரியரை அழைத்தேன் அவர்தான் முழுவிவரம் கூறினார்,
எண்டெ பார்ய ஒரு sensitive fool என்று எனக்குத்தெரியும் அங்குள்ள்வர்கலுக்குத்தெரியாதே? என்ற கணவரின் கிண்ணாரத்தில் சிரிப்பு வந்தது,பிபிடிக்கவில்லையென்றால் வந்துவிடேன், என்றபோது அய்யோ, அப்படியெல்லாமில்லை, i am o.k.சமாளித்துவிடுவேன் என்று மேலும் சில நிமிஷங்கள் கணவரிடமும் தங்கமகளிடமும் பேசிவிட்டு,
உணவு ஹாலில் நுழைந்தால் முழு மீல் அடங்கிய அழகான பூந்தட்டில் உணவோடு வாரியர் ஸார் அருகில் வந்தார், வட்ட வட்டக்குப்பிகளில்,சப்ஜி, காய்கறிகளடங்கிய கூட்டான், தயிர், வெலிய சப்பாத்தி2, சாதம். நெய், என முழு சாப்பாட்டை வாரியர் நீட்டியபோது, அப்படியே கும்பிடணும்போலிருந்தது.
வில்லன்ஸாரோடு சென்று வாரியர் வாங்கி வந்துள்ளார்.
தர்மசங்கடமாக இருந்தது. இரவில் அவ்வளவு ஹெவியாக அவளால் சாப்பிடமுடியாது
ஆவலோடு அருகே வந்த நில்லம்பல் மேனனிடம் விஷயம் கூற oh,with pleasure, என்றவர் பிளேட்டில் சப்பாத்தி சப்ஜி, கிழங்குபொரிரல் கூட்டானில் பெரும்பகுதி என தள்ளிவிட்டு,
சுடுசாதமும் துளிகூட்டானும் நெய்யும் , பப்படமும், தயிரும் கூட்டி உண்டெழுந்தாள். எல்லோரும் பழ ஜூஸ் ஜுடிக்க, இவல் மட்டும் சூடான பால் குடித்துவிட்டு அறைக்குத்திரும்பும்போது மறுனாளைய workshop பற்றியபேசிக்கொண்டிருக்க ஏனோ திடும் என பயமாக இருந்தது. ஆனால் மறுனாள்தான் மாண்புமிகு மதிப்பிற்குரிய கவிஞர் குட்டன் நம்பூதிரியின் கவிதையை உணர்ச்சிபொங்க இவள் வாசித்தபோது அவையே மயங்கியதும்,
பரவசத்தில் இவள் அழுததும், கூட அல்ல விஷயம். அகில உலக மேதை Dr.லிங்கப்பா மனம் நிறைந்து பாராட்டினாரே, அதுதான் சரித்திரப்புகழ்பெற்ற சம்பவம்.

யாரிந்த குட்டன் நம்பூதிரி?

{தொடரும்}

No comments:

Post a Comment