தஞசைப்பல்கலைக்கழக கரிகாலன் விருது பெற்ற[ கமலாதேவி அரவிந்தனின்] நுவல் நூல்
மலேசியப் பல்கலைக்கழக, பி.ஏ [இளங்கலை பட்ட மாணவர்களுக்கு] பாடத்திட்ட ஆய்வு நூலாக
தேர்வு செய்யப்பட்டுள்ளது, என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்
Friday, April 26, 2013
சூரிய கிரஹணத்தெரு ஒரு அலசல்
சிங்கப்பூர்வாழ் வாசக அன்பர்கள் இதனையே அழைப்பிதழாக ஏற்று
நிகழ்வில் கலந்து கொள்ள அன்புடன் அழைப்பது
கமலாதேவி அரவிந்தன்.
Thursday, March 7, 2013
0.3. 2013 அன்று கோலாலம்பூரில் கரிகாலன்” விருது வழங்கு விழா அழைப்பிதழ்
Monday, February 4, 2013
கரிகாலன் விருது
சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் அமைத்துள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி இருக்கையின் வழியாக சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் ”கரிகாலன் விருது” சிங்கை எழுத்தாளர்கள் திருமதி கமலாதேவி அரவிந்தனுக்கும் திரு. மா. இங்கண்ணனுக்கும் கிடைத்துள்ளது. 2010ஆம் ஆணடுக்கான விருது திருமதி கமலாதேவியின் “நுவல்” சிறுகதைத் தொகுப்புக்கும் 2011ம் ஆண்டுக்கான விருது திரு. மா. இளங்கண்ணனின் “குருவிக் கோட்டம்” நூலுக்கும் வழங்கப்படுகிறது. இவர்கள் இருவருமே சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.