பாலு மணிமாறன் நடத்தும் தங்கமீன் வாசகர் வட்டத்துக்காக ”சிங்கப்பூர் வாழ்வியலில் எனது சிறுகதைகள் ”
எனும் தலைப்பில் ,கமலாதேவி அரவிந்தன் ஆற்றிய உரையும் ,சிறந்த படைப்புக்களுக்கு வாசகர்களுக்கு
பரிசளிப்பும்,நிகழ்வில் -
கமலகானம் வலைப்பதிவை தொடர்ந்து வாசிக்கும் நான் அன்றுதான் முதல் முதலாக தாங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். தங்கள் மலாய, சிங்கப்பூர் சிறுகதை இலக்கிய பயணத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதும், தாங்கள் வெளியிட இருக்கும் புதிய நாவலின் கதைக்காக ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்படும் பெண்களின் வலியை நேரில் கண்ட அனுபவத்தை கண்ணீருடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டதும் மனதில் நீங்கா சுவடுகளாகிவிட்டன.
விரைவில் வெளிவரயிருக்கும் உங்கள் புதினத்திற்க்காக காத்திருக்கிறோம்.
கமலகானம் வலைப்பதிவை தொடர்ந்து வாசிக்கும் நான் அன்றுதான் முதல் முதலாக தாங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். தங்கள் மலாய, சிங்கப்பூர் சிறுகதை இலக்கிய பயணத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதும், தாங்கள் வெளியிட இருக்கும் புதிய நாவலின் கதைக்காக ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்படும் பெண்களின் வலியை நேரில் கண்ட அனுபவத்தை கண்ணீருடன் எங்களிடம் பகிர்ந்து கொண்டதும் மனதில் நீங்கா சுவடுகளாகிவிட்டன.
ReplyDeleteவிரைவில் வெளிவரயிருக்கும் உங்கள் புதினத்திற்க்காக காத்திருக்கிறோம்.