tag:blogger.com,1999:blog-7074682370553367784.post7318309464973379037..comments2018-06-29T17:40:42.475+08:00Comments on கமலகானம்: எம்.ஏ. சுசீலா விருதுப்பகிர்வுkamalagaanamhttp://www.blogger.com/profile/17169059166555229679noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7074682370553367784.post-38630181470768579682009-07-31T15:02:47.756+08:002009-07-31T15:02:47.756+08:00//தான் ஈடுபட்டுள்ள துறைகளில் குறிப்பிடத்தக்க பல வி...//தான் ஈடுபட்டுள்ள துறைகளில் குறிப்பிடத்தக்க பல விருதுகளையும், பரிசுகளையும் ,பாராட்டுக்களையும் பெற்றுள்ள -இன்னும் நேரில் காணாத -இந்த அன்புத் தோழிக்கு என் சார்பில் -அவரது சிறந்த இணையப் பங்களிப்புக்காகப்
பட்டாம்பூச்சி விருதை அளிப்பதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.//

அன்பினால் எல்லோரையும் கவர்ந்தவர். உங்களின் அன்புமிக்க உஅரையாடல்களிலிருந்து இன்னமும் மீளமுடியாதவர்களில் நானும் ஒருவன். இந்தப் பட்டாம்பூச்சி தொடர்ந்து விரிந்து சிறகடிக்கட்டும்.

கே.பாலமுருகன்
மலேசியாகே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7074682370553367784.post-51271331430023345342009-07-31T15:00:38.433+08:002009-07-31T15:00:38.433+08:00//சிங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனி முத்திர...//சிங்கைத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் தனி முத்திரை பதித்து வரும் 'மலையாளச் சேச்சி' இவர்.//

வாழ்த்துகள் கமலா அம்மா. உங்கள் இலக்கிய பணி தொடரட்டும். இன்றுதான் உங்கள் வலைப்பூவைப் பார்க்க நேர்ந்ததுகே.பாலமுருகன்https://www.blogger.com/profile/01391705533605871699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7074682370553367784.post-72018659272559244852009-07-28T21:11:59.588+08:002009-07-28T21:11:59.588+08:00நன்றி சுசீலா அம்மா!
பட்டாம் பூச்சி விருது தந்து க...நன்றி சுசீலா அம்மா!

பட்டாம் பூச்சி விருது தந்து குழந்தையைப்போல் மகிழ்ச்சியில் பறக்க வைத்துள்ளீர்கள்.
வலைப்பதிவே ஞான் அண்மையில் தான் தொடங்கினேன்.இன்னும் எந்த தளத்திலும் ஞான் இணைப்பு கூட கொடுக்க வில்லை
அதனால் வாசகர்கள் பார்வை கூட குறைவே.அப்படியும் இந்த விருது -----என்ன சொல்ல,
நன்றி சுசீலா அம்மா1
kamalam.online@yahoo.com
saahithyam@yahoo.com.sgkamalagaanamhttps://www.blogger.com/profile/17169059166555229679noreply@blogger.com